Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!
    விளையாட்டு

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Editor web3By Editor web3August 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    U20 International Athletics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    U20 சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா தனது பதக்கப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் பசந்த் குமார் மேக்வால், உயரம் தாண்டுதல் போட்டியில் அபாரமாகச் செயல்பட்டு நாட்டின் முதல் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவர் இந்தப் போட்டியில் 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். எனினும், தங்கம் வெல்லும் வாய்ப்பை அவர் நூலிழையில் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே சர்வதேசத் தடகளத் தொடரில் இந்தியா ஏற்கனவே வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. முன்னதாக நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் அபாரமாகச் செயல்பட்டு நாட்டிற்காக முதல் தங்கப் பதக்கத்தைக் குவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது பசந்த் குமார் மேக்வாலின் இந்த வெள்ளிப் பதக்கமும் இணைந்திருப்பது இந்திய தடகள ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, மற்றொரு இந்திய வீரரான ஷாநவாஸ் கான் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வென்று மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் இத்தொடரில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஈட்டி எறிதலில் தங்கம், உயரம் தாண்டுதலில் வெள்ளி மற்றும் நீளம் தாண்டுதலில் வெண்கலம் என அடுத்தடுத்து பதங்களைக் குவித்து இந்திய வீரர்கள் சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்து வருகின்றனர்.

    Ashish Yadav Basant Kumar Meghwal Shahnawaz Khan U20 International Athletics winning silver
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!
    Next Article நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.