Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் விவசாயி சின்னத்தை பெற்ற சீமான்.. தேர்தல் ஆணையம் ஒப்புதல்!
    தமிழ்நாடு

    மீண்டும் விவசாயி சின்னத்தை பெற்ற சீமான்.. தேர்தல் ஆணையம் ஒப்புதல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். புதிய விவசாயி சின்னத்தில் கரும்பு மாற்றி ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது.

    நாம் தமிழர் இயக்கம் 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டு, சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த கால தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், வாக்கு சதவீதம் ஒவ்வொரு முறையும் அதிகரித்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த நாம் தமிழர், சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி அல்லது மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும் எனும் விதிப்படி அங்கீகரிக்கப்படவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளை பெற்றதால், அங்கீகாரம் கிடைக்காமல், கரும்பு விவசாயி சின்னம் பறிபோயின. மக்களவைத் தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்காமல், ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

    கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த ஜனவரி மாதம் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனால், விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சின்னம் வேறு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், மாற்றங்கள் செய்யப்பட்ட விவசாயி சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
    நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது. pic.twitter.com/RcXENokAz5

    — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 10, 2025

    இதையடுத்து, நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே உள்ள கரும்பு விவசாயி சின்னத்தில் மாற்றம் செய்து, ஏர் கலப்பையுடன் விவசாயி சின்னம் வடிவமைத்து தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டது. ஏர் கலப்பை விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் மே 10-ம் தேதி அறிவித்ததாக சீமான் தெரிவித்தார். விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்ததால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    Election Commission Farmer symbol Naam Tamilar Katchi தேர்​தல் ஆணை​யம் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுடிவுக்கு வந்தது இந்தியா – பாகிஸ்தான் போர்..
    Next Article கவிஞர் வைரமுத்து தாயார் மறைவு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.