Close Menu
    What's Hot

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
    தமிழ்நாடு

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை சென்டிரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் மே 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பராமரிப்பு பகுதிகள்:

    பொன்னேரி – கவரப்பேட்டை இடைப்பட்ட ரெயில் பாளங்கள் பராமரிக்கப்படுவதால், சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை, ஆவடி, என பல வழித்தடங்களில் பயணிகள் பாதிக்கப்பட உள்ளனர்.

    ரத்து செய்யப்படும் முக்கிய ரெயில்கள்:

    சென்னை சென்டிரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் (காலை 10:30, 11:35 மற்றும் மதியம் 1:40)

    கும்மிடிப்பூண்டி–சென்னை சென்டிரல் ரெயில்கள் (மதியம் 1:00, 3:45)

    சூலூர்பேட்டை வழித்தட ரெயில்கள் (சென்னையிலிருந்து காலை 5:40, 10:15, 12:10)

    சூலூர்பேட்டியில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரெயில்கள் (மதியம் 12:35, 1:15, 3:10)

    கடற்கரை–கும்மிடிப்பூண்டி (மதியம் 12:40, 2:40)

    நெல்லூர்–சூலூர்பேட்டை இடையே ஓடும் ரெயில்கள்

    ஆவடி–சென்டிரல் அதிகாலை ரெயில் (4:25am)

    சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு:

    பயணிகளின் வசதிக்காக, சில மாற்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன:

    பொன்னேரி–சென்னை சென்டிரல் (மதியம் 1:18)

    சென்னை சென்டிரல்–மீஞ்சூர் (காலை 11:35, மதியம் 1:40)

    சென்னை கடற்கரை–எண்ணூர் (மதியம் 12:40)

    எண்ணூர்–சென்னை சென்டிரல் (மதியம் 3:56)

    இந்த நாட்களில் பயணம் திட்டமிடுவோர், ரெயில்வே அதிகாரபூர்வ தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளும்படி தெற்கு ரெயில்வே கேட்டுக்கொள்கிறது. பயணத்தின்போது சிக்கல் ஏற்படாமல் இருக்க, தற்காலிக மாற்றங்களுக்கு பயணிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டி ரெயில் தகவல் சிறப்பு ரெயில்கள் சூலூர்பேட்டை ரெயில் ரத்து சென்னை சென்டிரல் ரெயில் மாற்றங்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு பராமரிப்பு பணிகள் மின்சார ரெயில் ரத்து ரெயில்வே செய்திகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர்.. பயணிகள் அதிர்ச்சி.. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிரைவர்!
    Next Article பெயர் மாற்றம் பயனற்றது.. அருணாசல பிரதேசத்தின் உரிமை இந்தியாவுடையதே.. மத்திய அரசு கடும் கண்டனம்!
    Editor TN Talks

    Related Posts

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    May 31, 2026

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    1,000-வது ஒருநாள் போட்டியில் முத்திரை பதித்த பாகிஸ்தான்!. அறிமுக வீரர் அசத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.