Close Menu
    What's Hot

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»15 நிமிடத்தில் சத்தான ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் – குழந்தைகள் விரும்பும் ஹெல்தி டிபன்!
    LIFESTYLE

    15 நிமிடத்தில் சத்தான ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் – குழந்தைகள் விரும்பும் ஹெல்தி டிபன்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250519 WA0081
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இட்லி, தோசை என்று தினமும் ஒரே மாதிரியான காலை உணவால் சற்று சலிப்பாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் சமையலறையில் சற்றே புதுமையாகவும் சத்தானதாகவும் ஒரு டிபனை தயார் செய்யலாம். உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருக்கிறதா? அதையும், சிறிது பசலைக்கீரையும் சேர்த்தால், உடனே 15 நிமிடத்தில் சூப்பரான “ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம்” ரெடியாகும்!

    பசலைக்கீரின் சத்து, ஓட்ஸின் நன்மை, காய்கறிகளின் கலவை— குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் இந்த ஹெல்தி டிபன், தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் நன்றாகச் சேரும்.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ்

     

    பொட்டுக்கடலை

     

    அரிசி மாவு

     

    தயிர்

     

    பசலைக்கீரை

     

    பச்சை மிளகாய்

     

    கொத்தமல்லி

     

    இஞ்சி

     

    வெங்காயம்

     

    கார்ன்

     

    பட்டாணி

     

    கேரட்

     

    நெய்

     

    கடுகு

     

    உளுத்தம் பருப்பு

     

    கடலைப்பருப்பு

    IMG 20250519 WA0081

    செய்முறை:

    ஓட்ஸ், பொட்டுக்கடலை, தயிர், பசலைக்கீரை உள்ளிட்டவற்றுடன் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.

    வெங்காயம், கார்ன், கேரட் உள்ளிட்டவை சேர்த்து கலக்கவும்.

    சிறிய அளவில் தாளிப்பைச் செய்து மாவுடன் கலந்து, பணியாரக் கல்லில் ஊற்றி வெந்து வரும்போது எடுத்துக்கொள்ளவும்.

    சுவையும் சத்தும் மிகுந்த ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் தயார்!.

    healthy tiffin recipes oats recipe Tamil quick breakfast recipe in Tamil spinach recipes Tamil Sri Lanka Final War Sri Lankan Tamils Tamil breakfast ideas Tamils இட்லி மாற்று டிபன் ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம் காலை உணவு குழந்தைகள் ரெசிபி ஹெல்தி டிபன் ரெசிபி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’டிஷ்யூம்’ முதல் ’லாயர்’ வரை… வெற்றி பெறுவாரா விஜய் ஆண்டனி?
    Next Article நடிகர் விஷாலுக்கு டும் டும் டும்… காதலை போட்டு உடைத்த இயக்குநர்…
    Editor TN Talks

    Related Posts

    ப்ளூடூத் இயர்பட்ஸ் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    May 16, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தாகத்தை தணிக்க ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா?.  உஷார்!

    April 29, 2026

    காலையில் எழுந்ததும் போன் பார்க்கிறீர்களா?. மூளைக்கு வரப்போகும் ஆபத்து!. நிபுணர்கள் வார்னிங்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.