Close Menu
    What's Hot

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாரஸ் லாரியை கடத்தி சென்ற சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்.. புழல் சிறையில் அடைப்பு!!
    தமிழ்நாடு

    டாரஸ் லாரியை கடத்தி சென்ற சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்.. புழல் சிறையில் அடைப்பு!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025Updated:May 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hijacl
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று டாராஸ் லாரியை கடத்திச் சென்ற பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (எ) சுடலை முத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

    டாராஸ் லாரியை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு விபத்து ஏதும் ஏற்படுத்தாமல் கடத்திச் சென்ற நிலையில், போக்குவரத்து காவலர் முருகன் ஆபத்தான நிலையில் லாரியில் தொங்கி சென்ற காட்சிகள் வெளியாகி இருந்தது உடன்குடியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்படும் பேருந்தின் ஓட்டுனராக சுபாஷ் பணியாற்றி வந்துள்ளார்.

    https://tntalks.in/storage/2025/05/taurus.mp4

    கடந்த 15ஆம் தேதி சக ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டது போல பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று டாரஸ் லாரியை கடத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற போது சுபாஷை பொதுமக்கள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் தெரிந்துகொள்ள: லாரியை கடத்திய நபர்… சினிமா பாணியில் பிடித்த காவலர்…

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சுபாஷ் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷின் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்தார் அதன் பின்பு சென்னையில் உள்ள மனநலம் மருத்துவமனையில் மருத்துவரின் கண்காணிப்பில் சுபாஷை இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

    சுடலை முத்து சுபாஷ் மனநல பாதிப்பு செங்கல்பட்டு நீதிமன்றம் செங்கல்பட்டு லாரி கடத்தல் டாராஸ் லாரி சம்பவம் பரனூர் சுங்கச்சாவடி புழல் சிறை போக்குவரத்து காவலர் முருகன் மனநல மருத்துவமனை உத்தரவு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்? நடந்தது என்ன?
    Next Article தோனியின் காலில் விழுந்த சூர்யவன்ஷி… ஐபிஎல்-ல் நடந்த சுவாரஸ்யம்…
    Editor TN Talks

    Related Posts

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    February 18, 2026

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    February 18, 2026

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்!. முக்கிய அம்சங்கள் என்ன?

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.