Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிறை கைதி தப்பியோட்டம்… மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…
    தமிழ்நாடு

    சிறை கைதி தப்பியோட்டம்… மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கலில் கச்சேரி தெரு மேற்கு தாலுகா அலுவலகம் அருகே திண்டுக்கல் மாவட்ட சிறை உள்ளது. இங்கு மதுரை, சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசார் குற்ற வழக்கில் ஈடுபட்ட நபரை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது, நேற்று(25.05.2025) சனிக்கிழமை இரவு மாவட்ட சிறை சாலை வாசலில், போலீசார் கவனக்குறைவாக இருப்பதை அறிந்து கொண்ட குற்றவாளி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடியுள்ளார்.

    8 3

    அங்கிருந்து சென்று மாவட்ட சிறை பின்பு உள்ள சின்ன ஐயங்குளம் பகுதியில் இருட்டில் ஒளிந்து கொண்டான். உடனடியாக மதுரை சேர்ந்த போலீசார் அய்யன்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கைதியை விரட்டி சென்று பிடித்து கொடுத்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதியை அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொந்த தொகுதியில் வீடு… குடிபுகுந்தார் சந்திரபாபு நாயுடு…
    Next Article டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து தவறி விழுந்த ஊழியர்.. மதுரை நிகழ்ந்த சோகம்…
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.