Close Menu
    What's Hot

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் பாதுகாப்பில்லாத அவல ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் பாதுகாப்பில்லாத அவல ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250525 WA0025
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே முதலமைச்சர் ஸ்டாலின் தில்லி சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

     

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்தே நேற்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், நிதியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

     

    ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோதியின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன் விட்டதாகவும், ஆளுங்கட்சியான பிறகு வெள்ளைக்குடை பிடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். தமிழகத்தில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல ஆட்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    edapadi palanisami EPS M.k. stalin எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொச்சி அருகே கண்டெய்னர் கப்பல் மூழ்கியது: 24 பணியாளர்கள் மீட்பு!
    Next Article நான்கு நாடுகள் மகளிர் ஹாக்கி: சிலியை வீழ்த்தி இந்தியா வெற்றி!!
    Editor TN Talks

    Related Posts

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    July 17, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    July 17, 2026

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.