Close Menu
    What's Hot

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கொச்சி அருகே கண்டெய்னர் கப்பல் மூழ்கியது: 24 பணியாளர்கள் மீட்பு!
    இந்தியா

    கொச்சி அருகே கண்டெய்னர் கப்பல் மூழ்கியது: 24 பணியாளர்கள் மீட்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250525 WA0021
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது.

     

    விழிஞ்ஞத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த சரக்குக் கப்பல், கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 38 மைல் தொலைவில் வந்தபோது திடீரென ஒருபக்கம் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது.

     

    உடனடியாக கப்பல் நிர்வாகம் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்புப் பணிக்காக இரண்டு கப்பல்களையும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரையும் விரைந்து அனுப்பியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

     

    இதனிடையே, கப்பலில் இருந்து கசிந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கரை ஒதுங்கியுள்ள எந்தப் பொருட்களையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    cochin கப்பல் கொச்சி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆபரேஷன் சிந்தூர்: பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை – பிரதமர் மோடி!!
    Next Article தமிழகத்தில் பாதுகாப்பில்லாத அவல ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    July 17, 2026

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    July 17, 2026

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாலிலும் கலக்கப்படும் நஞ்சு….  பாஜகவின் ஊழல் கொடூரம் – மாணிக்கம் தாகூர் பொளேர்!

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.