Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தரமற்ற உணவு விநியோகம்.. அபராதம் விதித்த நீதிமன்றம்!
    தமிழ்நாடு

    தரமற்ற உணவு விநியோகம்.. அபராதம் விதித்த நீதிமன்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 4 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் வாடிக்கையாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வழக்கில், சொமாட்டோ (Swiggy) உணவு விநியோக செயலிக்கும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் ரூ. 30,000 இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர், வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் இருந்து சொமாட்டோ மூலம் அசைவ உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை உட்கொண்ட பிறகு ஜெகபிரபுவுக்கு மூச்சுத்திணறல், தலைசுற்றல், நெஞ்சடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், உடனடியாக உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

    ஜெகபிரபுவின் புகாரைத் தொடர்ந்து, அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், உணவகம் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ. 2.50 லட்சம் வழங்கும்படி சொமாட்டோ மற்றும் அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் மீது சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெகபிரபு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் சொமாட்டோ இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு ரூ. 25,000 இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 5,000 என மொத்தம் ரூ. 30,000 வழங்க உத்தரவிட்டது.

    Zomato சென்னை நீதிமன்றம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article6 ராஜ்யசபா எம்.பி.க்கள்.. ஜூன் 19-ல் தேர்தல்..
    Next Article அட்லி – அல்லு அர்ஜுன் இணையும் டைம் டிராவல் படம்… தலைப்பு என்ன தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.