Close Menu
    What's Hot

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஆண்களுக்கும் இலவச டிக்கெட்… போக்குவரத்து கழக சங்கள் நூதன போராட்டம்…
    இந்தியா

    ஆண்களுக்கும் இலவச டிக்கெட்… போக்குவரத்து கழக சங்கள் நூதன போராட்டம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 1-ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு, 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள், அரசு கழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே அரசுடன் போக்குவரத்து கழக சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், போக்குவரத்து ஊழியர்கள் நூதன முறையில் போராட இருப்பதாகவும், வரும் 1-ம் தேதி முதல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    9 6

    போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில், பணிக்கும் ஆண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி நூதன முறையில் தங்களின் போராட்டத்தை நடத்த போக்குவரத்து கழக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 4,000 ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவமனைக்கு சென்ற தம்பதி.. பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்.. பலியான சிறுமி…
    Next Article “அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி”: எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    July 17, 2026

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    July 17, 2026

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! நாளை விண்ணில் பாய்கிறது விக்ரம்-1..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி கோவில் நில விவகாரம்… யாரைக் காப்பாற்றுகிறார்கள் அமைச்சர்கள்? – திமுக கேள்வி  

    பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!. மாநில அளவில் புதிய வேலைவாய்ப்பு திட்டம்!. தமிழக அரசு அதிரடி!

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.