Close Menu
    What's Hot

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நொய்யலை மலர் தூவி வரவேற்றார் எஸ்.பி. வேலுமணி: கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
    தமிழ்நாடு

    நொய்யலை மலர் தூவி வரவேற்றார் எஸ்.பி. வேலுமணி: கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250528 WA0010
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழையால் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னமநல்லூரில் நொய்யலாற்றில் பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.

    மேலும், பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பணை, காளவாய் தடுப்பணை ஆகிய இடங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Noiyal river S p velumani
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஞானசேரகன் குற்றவாளி… அண்ணா பல்கலை விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி…
    Next Article மநீம சார்பில் கமல் போட்டி… திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தர வேண்டுகோள்..
    Editor TN Talks

    Related Posts

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    July 17, 2026

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    July 17, 2026

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.