Close Menu
    What's Hot

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மூல வைகை ஆற்றில் நீர்வரத்து – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    மூல வைகை ஆற்றில் நீர்வரத்து – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தேனி மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், கடந்த சில மாதங்களாக வறண்டு மணல்மேடாகக் காட்சியளித்த வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி:

    கோடை காலத்தில் தொடங்கியுள்ள இந்த நீர்வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது:

    வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு அடியோடு நீங்கியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வைகை அணையிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    இதனால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Rain River மழை மூல வைகை ஆறு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் “எளிமை ஆளுமை” திட்டம்: அரசு சேவைகள் இனி ஆன்லைனில்!
    Next Article 4 மாநிலங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை… மத்திய அரசு அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    April 10, 2026

    நகைப்பிரியர்களுக்கு ஷாக்!. இன்று சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!. தங்கம் விலை நிலவரம்!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்து!. இருவர் காயம்!

    நகைப்பிரியர்களுக்கு ஷாக்!. இன்று சவரனுக்கு ரூ.1,000 உயர்வு!. தங்கம் விலை நிலவரம்!

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.