Close Menu
    What's Hot

    வீரர்களை ஊக்குவிக்கும் தமிழக அரசு..!! விடுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு..!!

    Whatsapp புதிய தலைவராக இந்தியர் நியமனம்..!! யார் இந்த குணால் ஷா..??

    திரிணாமுல் காங்கிரஸில் புதிய திருப்பம்..!! தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிளாம்பக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை
    தமிழ்நாடு

    கிளாம்பக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kilambakkam bus terminus Chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கூடுதலாக இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இரவு நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    கிளாம்பாக்கத்தில் நடந்த சம்பவம் என்ன எவ்வளவு பேருந்துகள் தினசரி இயக்கப்படுகிறது இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் கூடுதல் பேருந்துகளை இயக்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleEx-IRS அதிகாரி K.G. அருண்ராஜ்-TVK-வில் புதிய நியமனம்
    Next Article விஜய் மல்லையா மீது கிளம்பிய பரிதாப அலை… அனில் அம்பானி Vs விஜய் மல்லையா! விவரம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    வீரர்களை ஊக்குவிக்கும் தமிழக அரசு..!! விடுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு..!!

    June 23, 2026

    Whatsapp புதிய தலைவராக இந்தியர் நியமனம்..!! யார் இந்த குணால் ஷா..??

    June 23, 2026

    திரிணாமுல் காங்கிரஸில் புதிய திருப்பம்..!! தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..!!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீரர்களை ஊக்குவிக்கும் தமிழக அரசு..!! விடுதி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு..!!

    Whatsapp புதிய தலைவராக இந்தியர் நியமனம்..!! யார் இந்த குணால் ஷா..??

    திரிணாமுல் காங்கிரஸில் புதிய திருப்பம்..!! தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..!!

    யார் இந்த ஜெகதீஷ் பழனிசாமி..?? முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக நியமனம்..!!

    மெஸ்ஸி மந்திரம்..!! 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை துவம்சம் செய்த அர்ஜென்டினா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.