Close Menu
    What's Hot

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மினி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது திமுக
    அரசியல்

    மினி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது திமுக

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mk stalin madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

    திமுகவை மேலும் பலப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கியுள்ளது திமுக.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் திமுகவில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

    அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கை முதலமைச்சர் அறிவித்தார்.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் வரும் 20 ம் தேதி முதல் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் திமுக உறுப்பினராக யார் யார் உள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், திமுக அரசின் திட்டங்களையும் திமுக நடத்தியுள்ள போராட்டங்களையும் மக்களிடம் விரிவாக விளக்கி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க திமுக தலைமை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஜூன் 20 ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதிக்குள் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து விவர அறிக்கையை திமுக தலைமைக்கு வழங்க உத்தரவு. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளதால் உறுப்பினர் சேர்க்கையை மினி தேர்தல் பிரச்சாரமாக கருதி களத்தில் பணியை மேற்கொள்ள திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    DMK election campaign 2025 DMK Political Strategy DMK vote campaign Stalin campaign Tamil Nadu by-election 2025 Tamil Nadu politics update திமுக மினி தேர்தல் மினி தேர்தல் பிரசாரம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவில் இன்று காலை 8 மணி வரையும் கொரோனா பெற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
    Next Article மனுஷி திரைப்படம் மீண்டும் பார்வையளிக்க சென்சார் வாரியம் நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் தகவல்
    Editor TN Talks

    Related Posts

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    July 23, 2026

    முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!

    July 23, 2026

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது!. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.