Close Menu
    What's Hot

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»அழகிய தீயே… தாவணியில் கலக்கும் லப்பர் பந்து நடிகை!!
    சினிமா

    அழகிய தீயே… தாவணியில் கலக்கும் லப்பர் பந்து நடிகை!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025Updated:May 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    swasika5
    தமிழ் சினிமாவில் இந்த வருட சர்ப்ரைஸ் திரைப்படமாக ‘லப்பர் பந்து’ திரைப்படம் அமைந்தது.
    swasika3
    அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், நடிகை சுவாசிகா ஆகியோருக்கு ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது.
    swasika4
    கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே தமிழில் ‘வைகை’ என்கிற படத்தில் அறிமுகமானவர் சுவாசிகா. அந்தப் படத்துக்கு பின் வேறு சில படங்களில் நடித்தாலும் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
    swasika2
    இதனால் மலையாள சினிமா பக்கம் சென்றவர், அங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
    swasika1
    இந்த நிலையில், தற்போது மீண்டும் ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து இருக்கிறார். வெற்றி விழாவில் கூட, தமிழ் சினிமாவில் வெற்றியை ருசிக்க இத்தனை காலம் ஆகிவிட்டது என சுவாசிகா உருக்கமாக பேசியிருந்தார்.
    swasika
    சுவாசிகா கடந்த ஜனவரி மாதம் தான் பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்தார். பிரேம் ஜேக்கப்பும் நடிகர் தான். இருவரும் ஒன்றாக சீரியல் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
    swasika5
    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    Cinema Kerala Love Lubber Bandhu Malayalam Cinema Marriage Prem Jacob Swasika Tamil Cinema காதல் கேரளா சினிமா சுவாசிகா தமிழ் சினிமா திருமணம் பிரேம் ஜேக்கப் மலையாளம் சினிமா லப்பர் பந்து
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!
    Next Article எல்லா பக்கமும் அணை கட்டுவதா? பொருளாதாரத்தில் திணறும் பாகிஸ்தான்!
    Editor TN Talks

    Related Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.