WhatsApp Image 2025 05 22 at 22.17.02 1
மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி – அண்ணா பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வை முடித்துவிட்டு மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகர் சூரி.
தரிசனத்தை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களிடம் மாமன் படத்தை பார்க்குமாறு கூறிவிட்டு சென்றார்.
மருதமலை கோயிலில் நடிகர் சூரி
மருதமலை கோயிலில் நடிகர் சூரி
மருதமலை கோயிலில் நடிகர் சூரி
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version