நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு. வன்முறை காட்சிகளை நீக்கக்கோரி தணிக்கை வாரியம் தரப்பில் வாதம்.
சன் டிவி நெட்வொர்க் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு கீழானவர்கள் பார்க்க முடியவில்லை என சன் டிவி நெட்வொர்க் மனு
வன்முறை காட்சிகளை நீக்கிவிட்டு யுஏ சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என சென்சார் போர்டு தரப்பில் வாதம்