Close Menu
    What's Hot

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சிறந்த நடிகர் நீங்கள்தான்! – பிருத்விராஜை புகழும் ராஜமவுலி
    சினிமா

    சிறந்த நடிகர் நீங்கள்தான்! – பிருத்விராஜை புகழும் ராஜமவுலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    prithvi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘ஆர்​.ஆர்​.ஆர்’ படத்​தின் பிரம்​மாண்ட வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், இயக்​குநர் ராஜமவுலி. இதில் வில்​ல​னாக நடிக்​கும் பிருத்​வி​ராஜின் முதல் தோற்ற போஸ்​டரை ராஜமவுலி வெளி​யிட்​டுள்​ளார். அவர் ‘கும்​பா’ என்ற கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார்.

    இதுபற்றி ராஜமவுலி வெளி​யிட்​டுள்ள பதி​வில், ” பிருத்​வி​ராஜுடன் முதல் ‘ஷாட்​’டை எடுத்த பிறகு, நான் பார்த்​த​திலேயே மிகச்​சிறந்த நடிகர் நீங்​கள்​தான் எனச் சொன்​னேன். இந்​தக் கொடுமை​யான, இரக்​கமற்ற, சக்​தி​வாய்ந்த எதிரி​யான ‘கும்​பா’வுக்கு உயிர் கொடுத்​தது திருப்​தி​கர​மாக இருந்​தது. இப்​படத்​தில் இணைந்​ததற்கு நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளார்​.

    இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழா ஐதரா​பாத்​தில் நவ.15-ம் தேதி நடை​பெற இருக்​கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்கர் அகாடமியில் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’
    Next Article 20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் ஒன்றிணைந்த ரஜினி – கமல்… புரோமோ வீடியோ சும்மா மாஸா இருக்கே..!

    February 21, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 

    விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி!. மேடையில் கண்ணீர் சிந்திய விஜய்!.

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா?. விஜய் அட்டாக்!.

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.