Close Menu
    What's Hot

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை
    சினிமா

    20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    av
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் உள்ள 20 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்​கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. நாடு முழு​வதும் கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரைப் பிரபலங்​கள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உட்பட பலவற்​றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

    அதில், சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள இலங்​கை, கிண்​டி​யில் உள்ள பிலிப்​பைன்​ஸ்,ராயப்​பேட்​டை​யில் உள்ள ஆஸ்​திரேலி​யா, நந்​தனத்​தில் உள்ள தாய்​லாந்து உள்​ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ளது என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

    பின்​னர் உயர் போலீஸ் அதி​காரி​களின் அறி​வுறுத்​தலை ​அடுத்​து, போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் விரைந்து வெடிகுண்டு மிரட்​டலுக்கு உள்​ளான இடங்​களில் சோதனை நடத்​தினர். பல மணி நேர சோதனைக்​குப் பிறகு சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே வதந்​தியை கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறந்த நடிகர் நீங்கள்தான்! – பிருத்விராஜை புகழும் ராஜமவுலி
    Next Article செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன்
    Editor TN Talks

    Related Posts

    ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!

    June 15, 2026

    மக்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டேனா..?? சர்ச்சைக்கு டாட் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    June 15, 2026

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு”… என்னவானது சிங்கப்பெண் அதிரடிப்படை?

    கீர்த்தி சக்ரா விருதாளருக்கு கௌரவம்; ரூ.48 இலட்சம் காசோலை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்

    பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.