Close Menu
    What's Hot

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மேற்கு வங்கத்தில் பதவியேற்கும் பாஜக அரசு – நரேந்திர மோடி, அமித்ஷா பங்கேற்பு
    Featured

    மேற்கு வங்கத்தில் பதவியேற்கும் பாஜக அரசு – நரேந்திர மோடி, அமித்ஷா பங்கேற்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 west bengal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரியை பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாக வெள்ளிக்கிழமை (மே 8) தோ்வு செய்தனா். இதையடுத்து அவா் சனிக்கிழமை (மே 9 ) அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகப் பதவியேற்கிறாா்.

    மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டாா்.

    கூட்டத்தில் சுவேந்து அதிகாரி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அதனை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதன்பின்னா் ஆளுநர் மாளிகைக்கு சென்று சுவேந்து அதிகாரி, ஆட்சி அமைக்க உரிமை கோரியதை ஆளுநர் ஆா்.என். ரவி  ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சுவேந்து அதிகாரி முதலமைச்சராகவும்,  அமைச்சரவை சகாகளும் பதவியேற்கின்றனர். அவா்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளாா்.

    பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

    சுவேந்து அதிகாரியின் அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள் இடம்பெறக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சி அமைக்கும் தவெக… ‘கேம் சேஞ்சரா’ன திருமாவளவன்!
    Next Article ஆட்சி அமைக்க குதிரை பேரம் –  தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?
    Editor TN Talks

    Related Posts

    பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    சட்டத்தை மீறி ஒன்றிய அரசு செயல்படுகிறது – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச குடும்ப தினம்  – குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ஜெயக்குமார் வாழ்த்து

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எரிபொருள் விலை உயர்வு: வேல்முருகன் கண்டனம்!

    பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்கவேண்டும் – விஜய் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.