Close Menu
    What's Hot

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை செம்மொழிப் பூங்கா ஊழல்; கடந்த ஆட்சியின் தவறு –  கே.ஏ.செங்கோட்டையன்
    Featured

    கோவை செம்மொழிப் பூங்கா ஊழல்; கடந்த ஆட்சியின் தவறு –  கே.ஏ.செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    024 kas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்பொழுது அவரிடம், கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக இருந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புகையில், புதிய அரசு இப்பொழுது தான் பொறுப்பேற்றுள்ளது என்றும் முந்தைய அரசு காலத்தில் தான் இது போன்று நடந்துள்ளது என்றும் கூறினார். நேற்று முன்தினம் கூட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது என்றும் ரேஸ் கோர்ஸ் டென்டர்கள் கூடுதலாக இருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளன எதுவாக இருந்தாலும் தளபதி விஜய் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என பதிலளித்தார்.

    நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி டென்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதாக கூறிய அவர் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார். டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது என்றால் காரணம் இல்லாமல் செய்துவிட முடியாது என்றும் அதற்கான காரணம் வேண்டும் கூடுதலான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருந்தார் முதல்வர் தெளிவான முடிவுகளை மேற்கொள்வார் என தெரிவித்தார்.

    ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளின் கட்டணத்தையே தாங்களும் இயக்குகிறோம் என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிலை பணம் கொடுத்தது தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிலை மாறி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியது இல்லை என்கின்ற பொழுது அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே தாங்களும் பேருந்துகளை இயக்குகிறோம் என்று கூறுவது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்று தெரிவித்தார்.

    ரெஸ்ட்ரோ பார் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இன்றைய சூழ்நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வேகமாக எடுத்து வருகிறது என்றும் போதைப் பொருள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் படிப்படியாக முதல்வர் அதைப் பற்றி முடிவுகளை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

    பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும் என்று கூறினார்.

    Coimbatore Corruption Allegation K A Sengottaiyan Previous Government Semmozhi Park Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ரெஸ்டோ பார்’… சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
    Next Article மக்கள் தொகை கணக்கெடுப்பு – தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வேண்டுகோள்
    Editor TN Talks

    Related Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    July 17, 2026

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    July 17, 2026

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    மூங்கில் காட்டில் பரவிய தீ!. 6 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.