பெண்கள் பாதுகாப்பில் சீர்குலைவு; தவெக மற்றொரு திமுக – எடப்பாடி பழனிசாமி சாடல்

 

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில், மற்றுமொரு திமுக ஆட்சியாகவே தவெக ஆட்சி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

விழுப்புரம்மாவட்டம்மரக்காணம்அருகே 11 வயதுசிறுமிபாலியல்வன்கொடுமைக்குஆளாகியுள்ளதாகவரும்செய்திஅதிர்ச்சிஅளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி,

 

பெண்கள்பாதுகாப்பைசீர்குலைப்பதில்மற்றுமொருதிமுகஆட்சியாகவேஇன்றையபொய்க்கால்குதிரைஆட்சிஇருக்கிறதோ? என்றஅச்சம்தமிழகமக்களிடையே, குறிப்பாகபெண்களிடையேஎழத்தொடங்கிவிட்டதுஎனக் குற்றம்சாற்றியுள்ளார்.

 

இன்றையமுதல்வரின்கூற்றுப்படியேகேட்கப்போனால், “தங்களதுகல்லாப்பெட்டிகூட்டணியைத்தக்கவைப்பதில்மட்டுமேமுழுகவனத்தையும்செலுத்தும்முதலமைச்சர்அவர்களே, தமிழகத்தில்பெண்களுக்கும்பெண்குழந்தைகளுக்குமானபாதுகாப்புஎங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சிறுமிபாலியல்வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ளகுற்றவாளிமீதுகடுமையானசட்டநடவடிக்கைஎடுத்திடவும், தேர்தல்பிரச்சாரத்தின்போதுபேசியவசனங்களைமறந்திருந்தால், அவற்றைமீண்டும்போட்டுப்பார்த்துநினைவுகூர்ந்து, பெண்கள்பாதுகாப்பில்கவனம்செலுத்துமாறுமுதலமைச்சரை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version