மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த் தொற்று இன்னபிற நேரங்களில் அவசர கால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,

  1. விழுப்புரம் கடலூர் – என்.ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை)
  2. சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜூனா (பொதுப்பணி, விளையாட்டுத்துறை)
  3. மயிலாடுதுறை – வெங்கடரமணன் (உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்)
  4. திருவள்ளூர் – ரா.குமார் (செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை)
  5. திருநெல்வேலி – மரிய வில்சன் (நிதி, திட்டம், வளர்ச்சித் துறை)
  6. பெரம்பலூர் – ராஜ்மோகன் (பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி, விளம்பரத்துறை)
  7. காஞ்சிபுரம் – தென்னரசு (வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை)
  8. திருப்பத்தூர் – ரஞ்சித் குமார் (வனத்துறை)
  9. செங்கல்பட்டு – சரத்குமார் (மனித வள மேலாண்மைத்துறை)
  10. கள்ளக்குறிச்சி – வன்னி அரசு (சமூக நீதித்துறை)
  11. ராணிப்பேட்டை – காந்திராஜ் (கூட்டுறவுத்துறை)
  12. தருமபுரி, அரியலூர் – ராஜ்குமார் (வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை)
  13. நாகப்பட்டினம் – ஷாஜகான் (சிறுபான்மையினர் நலத்துறை)
  14. தஞ்சாவூர் – வினோத் (வேளாண்மைத்துறை)
  15. திருச்சி – ரமேஷ் (இந்து சமய அறநிலையத்துறை)
  16. கரூர் – விஜய லட்சுமி (பால்வளத்துறை)
  17. நாமக்கல் – லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிக வரி, பத்திரப்பதிவுத்துறை)
  18. திருப்பூர் – அருண்ராஜ் (மருத்துவம், குடும்ப நலத்துறை)
  19. நீலகிரி – கமலி (கால்நடைத்துறை)
  20. வேலூர் – விஜய் பாலாஜி (கைத்தறி, துணி நூல், காகித்துறை)
  21. ஈரோடு – செங்கோட்டையன் (வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை)
  22. கோவை – சம்பத்குமார் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை)
  23. மதுரை, தேனி – நிர்மல்குமார் (எரிசக்தி மற்றும் சட்டத்துறை)
  24. புதுக்கோட்டை – முகமது பர்வேஸ் (தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை)
  25. சிவகங்கை – பிரபு (இயற்கை வளங்கள் துறை)
  26. கிருஷ்ணகிரி – கீர்த்தனா (தொழில் துறை)
  27. விருதுநகர் – ஜெகதீஸ்வரி (சமூக நலன், மகளிர் உரிமைத் துறை)
  28. திருவாரூர் – விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை)
  29. தூத்துக்குடி – ஸ்ரீநாத் (மீன்வளத்துறை)
  30. ராமநாதபுரம் – மதன் ராஜா (குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை)
  31. சேலம் – விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துறை)
  32. கன்னியாகுமரி – ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை)
  33. தென்காசி – ராஜீவ் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை)
  34. திண்டுக்கல் – விக்னேஷ் (மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை)
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version