தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே தவெக அரசையும் பார்க்கவேண்டியுள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாற்றியுள்ளார்.
சட்டமன்றத்தேர்தலுக்குமுன்பாகவெளியிட்டதேர்தல்அறிக்கையில்தகுதியுள்ளவீடுகளுக்குஒவ்வொருமாதமும் 200 யூனிட்மின்சாரம்கட்டணமின்றிவழங்கப்படும்எனவாக்குறுதியளித்ததமிழகவெற்றிக்கழகம், ஆட்சிக்குவந்தமுதல்நாளேஇரண்டுமாதங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்விலையில்லாமல்வழங்கப்படும்எனஅறிவித்திருப்பது முன்பின்முரணாகஉள்ளது எனவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
திமுகஅரசின்நீட்சியாகவேஇந்தஅரசையும்பார்க்கவேண்டியுள்ளதாக குற்றம்சாற்றியுள்ள டிடிவி தினகரன், எனவே, இருமாதங்களுக்கு 500 யூனிட்மின்சாரம்வரைபயன்படுத்தும்குடும்பங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்கட்டணமில்லாமல்வழங்கப்படும்என்றஉத்தரவைதிருத்தி, மாதத்திற்கு 200 யூனிட்கட்டணமில்லாமின்சாரம்என்றதேர்தல்வாக்குறுதியைநிறைவேற்றிடமுன்வரவேண்டும்எனதவெகஅரசைவலியுறுத்தியுள்ளார்.
