Close Menu
    What's Hot

    நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!

    பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்

    பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திடீரென உடைந்து விழுந்த மதில் சுவர்; உயிர்தப்பிய மாணவர்கள் – பகீர் சிசிடிவி காட்சி
    Featured

    திடீரென உடைந்து விழுந்த மதில் சுவர்; உயிர்தப்பிய மாணவர்கள் – பகீர் சிசிடிவி காட்சி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 compound wall
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே தனிநபருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் நின்றிருந்த மதில்சுவர் திடீரென சரிந்து விழுந்த நிகழ்வில் மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

    அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட  மேல நெய்தவிளை செல்லும் சாலையோடு சேர்த்து தனிநபருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மதில் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்துள்ளது. இதனை ஒட்டிய பாதையில்தான் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் சென்று வந்தனர். இதனால் அந்தச் சுற்றூச்சுவரை சீரமைக்க பலமுறை உரிமையாளரிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    அவர் அதனைக் கண்டு கொள்ளாத நிலையில், இந்த ஆபத்தான மதிற்சுவர் திடிரென இடிந்து சாலையின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில், அந்த பகுதி வழியாக பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நடந்து செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தற்போது இடிந்து விழுந்த சிமென்ட் கற்கள் சாலையின் மீது விழுந்து கிடப்பதால் மக்களால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதில்சுவர் திடீரென இடிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    CCTV Video Compound Wall Collapse School Wall Collapse Students Escape
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!
    Next Article WEEK END வரப்போகுது.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
    Editor TN Talks

    Related Posts

    நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!

    July 9, 2026

    பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்

    July 9, 2026

    பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்.. 32 பேருக்கு பணி நியமன ஆணை..!! மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் இருக்கு..!!

    பரந்தூர் விமான நிலையம்; தமிழகத்துக்கு தவெக அரசு துரோகம் – நயினார் நாகேந்திரன் சாடல்

    பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் சபாநாயகருடன் இன்று சந்திப்பு; விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல்

    மதுவிலக்கு துறை செயல்பாடுகள்; உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவு

    WEEK END வரப்போகுது.. தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.