Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்திய T20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமனம்!. துணை கேப்டன் திலக் வர்மா!.
    Featured

    இந்திய T20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமனம்!. துணை கேப்டன் திலக் வர்மா!.

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    t20 india team shreyas iyer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய T20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணிக்கு T20 உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த போதிலும், சமீபத்திய ஃபார்ம் குறைவு காரணமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த T20 அணியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, ஐபிஎல் தொடர்களில் மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்த ஷ்ரேயஸ் ஐயரிடம் இந்திய T20 அணியின் தலைமைப் பொறுப்பை பிசிசிஐ தேர்வுக்குழு ஒப்படைத்துள்ளது.

    ஷ்ரேயஸ் ஐயரின் தலைமையிலான இந்த அணியின் துணை கேப்டனாக இளம் வீரர் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் இந்த இளம்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, ஆரஞ்சு தொப்பியை வென்று உலகையே வியக்கவைத்த 15 வயதே ஆன இளம் பேட்டிங் அற்புதம் வைபவ் சூர்யவன்ஷி, இந்த இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா ( துணை கேப்டன்), ரவி பிஷ்னோ, அபிஷேக் சர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), இஷான் கிசன் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி,  ப்ரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு அறிவித்துள்ள இந்த புதிய இளம்படை, வரும் ஜூன் 26 முதல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்களில் களம் காணவுள்ளது குறிப்பிடத்தகக்து

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி பொன்னாடை வேண்டாம்.. புத்தகங்களாக கொடுங்கள்..!! அமைச்சர் ரமேஷ் ரெக்வஸ்ட்..!!
    Next Article திமுக இளைஞரணியில் பரபரப்பு..!! உதயநிதியின் வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு விலகல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.