Close Menu
    What's Hot

    உறுப்பு தானத்தில் தமிழகமே முன்னிலை; விபத்துகளில் அதிகம் இளைஞர்களே உயிரிழக்கின்றனர்!. அமைச்சர் அருண்ராஜ்!

    பாலக்குழி நீர்வீழ்ச்சியில் குளித்த கோவை இளம்பெண் நீரில் மூழ்கி பலி!. நண்பர் உயிருடன் மீட்பு!

    பொள்ளாச்சி அருகே கோர விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு ஒரு க்ரஷ்..!! மமிதா பைஜூ ஓபன் டாக்..!!
    Featured

    கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு ஒரு க்ரஷ்..!! மமிதா பைஜூ ஓபன் டாக்..!!

    editor5By editor5August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. ‘கருப்பு’ படத்திற்குப் பிறகு வெளியாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இதில் நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    டிரெய்லர் மூலம் அறியப்படும் கதைக்களம், நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும் அவரை ஈர்க்கும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டது. இசை விழாவில் கலந்துகொள்ள நடிகர் சூர்யா நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். நாயகி மமிதா பைஜூ, ஜி.வி.பிரகாஷ், நடிகர் சுனில், ராதிகா சரத்குமார், இயக்குநர் அட்லூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய மமிதா பைஜூ, “கஜினி படத்திலிருந்தே சூர்யா சார் மீது எனக்கு க்ரஷ். அவரோடு நடிக்கும் வாய்ப்பு முன்பு தவறிவிட்டது. இம்முறை கிடைத்தது மகிழ்ச்சி. சூர்யா சாரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆஃப் ஸ்க்ரீனில் கூட அவர் என்னை ஊக்கப்படுத்தினார். காட்சியை அணுகும் விதம் மிகவும் பிடிக்கும். ஜி.வி. சாருடன் இரண்டாவது முறையாக பணியாற்றியதில் மகிழ்ச்சி. ராதிகா மேம் செட்டில் வழிகாட்டியாக இருந்தார்” என்றார்.

    இந்த படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி கடந்த வாரம் வெளியான இரண்டாவது பாடலை அவரே பாடியுள்ளார். கென் கருணாஸ் வரிகளில் அமைந்த இப்பாடல் குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டத்தை துள்ளலான இசையுடன் சித்தரிக்கிறது. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    Actor Actress mamitha baiju surya
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி வழக்கில் அடுத்த கட்டம்.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் கர்நாடக அரசு!
    Next Article ஈரான் மீது புதிய தாக்குதல் ஏன் நடைபெறவில்லை? காரணத்தை விளக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!!
    editor5

    Related Posts

    உறுப்பு தானத்தில் தமிழகமே முன்னிலை; விபத்துகளில் அதிகம் இளைஞர்களே உயிரிழக்கின்றனர்!. அமைச்சர் அருண்ராஜ்!

    August 3, 2026

    பாலக்குழி நீர்வீழ்ச்சியில் குளித்த கோவை இளம்பெண் நீரில் மூழ்கி பலி!. நண்பர் உயிருடன் மீட்பு!

    August 3, 2026

    பொள்ளாச்சி அருகே கோர விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உறுப்பு தானத்தில் தமிழகமே முன்னிலை; விபத்துகளில் அதிகம் இளைஞர்களே உயிரிழக்கின்றனர்!. அமைச்சர் அருண்ராஜ்!

    பாலக்குழி நீர்வீழ்ச்சியில் குளித்த கோவை இளம்பெண் நீரில் மூழ்கி பலி!. நண்பர் உயிருடன் மீட்பு!

    பொள்ளாச்சி அருகே கோர விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

    தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா.. காவிரி நீராடலுக்கு வந்த மக்களுக்காக புதிய ஷவர் வசதி!!

    கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க… முதல்வர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியால் சர்ச்சை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.