Close Menu
    What's Hot

    மீண்டும் களத்தில் காணும் எதிர்பார்ப்பு உள்ளது; கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    ரூ.20 கோடி தங்கம் மோசடி; பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது

    தீண்டாமை ஒழிப்புப் போராளி.. இரட்டைமலை சீனிவாசனுக்கு என் வணக்கத்தை செலுத்துகிறேன் – மு.க.ஸ்டாலின்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பத்தூர் : இன்ஸ்டாகிராம் பார்த்ததை கண்டித்த பெற்றோர்..! +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
    Featured

    திருப்பத்தூர் : இன்ஸ்டாகிராம் பார்த்ததை கண்டித்த பெற்றோர்..! +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

    editor5By editor5July 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 07 at 9.19.32 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (17) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை சுதா வீட்டில் செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பெற்றோர்கள் படிக்காமல் செல்போன் எதற்கு பார்க்கிறாய் என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா வீட்டின் அறைக்கு சென்று கதவை சாத்தியுள்ளார். பின்னர் இதை அறிந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்க கோரி சத்தம் போட்டு உள்ளனர். ஆனால் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்த சுதாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை சுபாஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    suicide Tirupathur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய கிரிக்கெட்டின் ‘கூல் கேப்டன்’..!! எம்.எஸ்.தோனிக்கு இன்று 45வது பிறந்தநாள்..!!
    Next Article கிருஷ்ணகிரி : தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை..! எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!
    editor5

    Related Posts

    மீண்டும் களத்தில் காணும் எதிர்பார்ப்பு உள்ளது; கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    July 7, 2026

    ரூ.20 கோடி தங்கம் மோசடி; பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது

    July 7, 2026

    தீண்டாமை ஒழிப்புப் போராளி.. இரட்டைமலை சீனிவாசனுக்கு என் வணக்கத்தை செலுத்துகிறேன் – மு.க.ஸ்டாலின்!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் களத்தில் காணும் எதிர்பார்ப்பு உள்ளது; கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    ரூ.20 கோடி தங்கம் மோசடி; பெண் காவல் ஆய்வாளர் அதிரடி கைது

    தீண்டாமை ஒழிப்புப் போராளி.. இரட்டைமலை சீனிவாசனுக்கு என் வணக்கத்தை செலுத்துகிறேன் – மு.க.ஸ்டாலின்!!

    கிண்டல் பண்ணாதீங்க..!! அரசு பள்ளியில் படித்தவள் நான்..!! பொங்கியெழுந்த அமைச்சர் கீர்த்தனா..!!

    கிருஷ்ணகிரி : தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை..! எம்.எல்.ஏ நேரில் ஆய்வு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.