Close Menu
    What's Hot

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்
    இந்தியா

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: நவ.30-ல் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.1 முதல் 19 வரை நடைபெறும் என்று கிரண் ரிஜிஜு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளோம். நிறைவேற்றப்பட வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் நாங்கள் ஆய்வு செய்வோம். பின்னர், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும். அதில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மசோதாக்களின் பட்டியலை பகிர்ந்து கொள்வோம். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரைகளின்படி உத்திகளை உருவாக்குவோம்” என தெரிவித்தார்.

    இந்த கூட்டத் தொடரில் 15 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன. டிச.5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தனியார் உறுப்பினர்களின் மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. டிச.12-ம் தேதி தனியார் உறுப்பினர்களின் தீர்மானங்கள் பரிசீலனைக்கப்பட உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி
    Next Article கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள் இந்தியாவின் நாகரீகத்தை சிதைக்கின்றனர்! ஆளுநர் ரவி கடும் விமர்சனம்!
    Editor TN Talks

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    Trending Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.