Close Menu
    What's Hot

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பு.. மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்!
    இந்தியா

    நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பு.. மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டது. அவற்றை தடுத்து நிறுத்தி, இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதன் பின்னர், அமெரிக்கா தலையீடு செய்ததால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பால் முதலில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் குறித்து மக்களுக்காக எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டியது முக்கியம். நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு, நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கோரிக்கையை நீங்கள் உடனடியாக பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

    இதையும் படிக்க: எல்லையில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை அதிகாரி.. 7 வீரர்கள் காயம்!

    மல்லிகார்ஜுன கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்கா முதலில் அறிவித்த போர் நிறுத்தம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், அதே வேண்டுகோளுக்காக நானும் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

    congress Operation Sindoor rahul gandhi ஆபரேஷன் சிந்தூர் காங். தலைவர் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றம் ராகுல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயார் ட்ரோல் மெட்டீரியல்?.. நீயா நானா?…
    Next Article ஒரே நாளில் 2 முறை சரிவு… சவரன் ரூ.2,360 குறைந்தது…
    Editor TN Talks

    Related Posts

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026

    இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    மேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.