கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது.

நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவனுகு ரூ.400 குறைந்து ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றும் தொடர்ந்து சரிந்து இருக்கிறது தங்கம் விலை.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சவரன் ரூ.1,17,000க்கும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொருத்தவரை, நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன்படி, கிராமிற்கு ரூ.295க்கும், கிலோவுக்கு ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version