காசா பற்றி கவலைப்​படு​பவர்​கள், வங்​கதேசத்​தில் சிறு​பான்​மை​யினருக்கு ஏற்​படும் கொடுமை​கள் குறித்து கண்​டு​கொள்​ளாமல் இருப்​பது கபட​நாடகம் என சினிமா பிரபலங்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

வங்​கதேசத்​தில் கடந்த வாரம் நடை​பெற்ற வன்​முறை​யில் திபு சந்​திர​தாஸ் (30) என்ற இந்து தொழிலாளி அடித்​துக் கொல்​லப்​பட்டு எரிக்​கப்​பட்​டார்.

நடிகை காஜல் அகர்​வால் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘ வங்​கதேசத்​தில் மத தீவிர​வாதத்​தால் அச்​சத்​தில் வாழும் இந்து சிறு​பான்​மை​யினருக்கு துணை நிற்க வேண்​டும்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version