Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அமெரிக்க நாணயத்திற்கு எதிராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ள இந்திய ரூபாய் !!!
    இந்தியா

    அமெரிக்க நாணயத்திற்கு எதிராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ள இந்திய ரூபாய் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025Updated:November 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rupees
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது 88.81 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தூரம் கீழே வந்தது அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது.

    20251121 191841

    அமெரிக்க நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் கீழே இறங்கி கொண்டிருக்கும் மிக முக்கிய காரணம் நமது ஏற்றுமதி மிக குறைவாகவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி மிக அதிகமாகவும் இருப்பதுதான். அது மட்டும் இன்றி இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சற்று பதட்ட நிலையில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அரசாங்கம் நிர்ணயித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடித்துக் கொண்டு வருகிறது. ஜவுளி, காலணி, தோல் மற்றும் இறால் ஏற்றுமதிகள் முடங்கியுள்ளதும் கூடுதல் தகவல். ஏற்றுமொழியாளர்கள் பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு விரைவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தும் செயல்களை செய்யும் என்று வல்லுநர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

    Economy Indian rupee US dollar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய 4 தொழிலாளர் குறியீடுகள் மூலம், தொழிலாளர் நிலப்பரப்பில் புதிய பாய்ச்சலை கொண்டுவந்துள்ள மத்திய அரசு !!!
    Next Article ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.