நாட்டிலேயே மிகப்பெரிய விமானநிலையம் நொய்டாவில் ஜனவரியில் திறக்கவுள்ளதாக  முதல்​வர் ஆதித்​ய​நாத் தெரிவித்துள்ளார்.

 உத்தர பிரதேச ​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத் தொடர் நடை​பெற்​றது. இதன் இறுதி நாளான நேற்று முதல்​வர் ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

கடந்த 2017-ம் ஆண்​டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல்​வேறு விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்​டன. இப்​போது விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது. இதில் 4 சர்​வ​தேச விமான நிலை​யங்​கள் ஆகும்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version