எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.