வரும் ஏப்​ரல் 1-ம் தேதியி​லிருந்து புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்​திய அரசின் உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தொழிலா​ளர் நலனுக்​கான பழைய 29 சட்​டங்​களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்​ளது. அதன்​படி, ஊதிய சட்​டம் 2019, தொழிலக உறவு விதி 2020, சமூக பாது​காப்பு சட்​டம் 2020, பணிப் பாது​காப்​பு, சுகா​தா​ரம், பணிச்​சூழல் விதி 2020 ஆகிய 4 சட்​டங்​களை அமல்படுத்​து​வதற்​கான அறிவிக்கை கடந்த நவம்​பர் 21ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

வரும் ஏப்​ரல் 1-ம் தேதியி​லிருந்து புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்​திய அரசின் உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தொழிலா​ளர் நலனுக்​கான பழைய 29 சட்​டங்​களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்​ளது. அதன்​படி, ஊதிய சட்​டம் 2019, தொழிலக உறவு விதி 2020, சமூக பாது​காப்பு சட்​டம் 2020, பணிப் பாது​காப்​பு, சுகா​தா​ரம், பணிச்​சூழல் விதி 2020 ஆகிய 4 சட்​டங்​களை அமல்படுத்​து​வதற்​கான அறிவிக்கை கடந்த நவம்​பர் 21ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version