Close Menu
    What's Hot

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!
    இந்தியா

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thiruvalluvar R.N.RAVI
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக ஆளுநர் மாளிகையில் மே 30-ம் தேதி திருவள்ளுவர் திருநாள் கழகம்’ சார்பில் வைகாசி அனுஷம் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படம் பயன்படுத்தப்பட்டது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவியும் அதே காவி உடை படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

    https://x.com/lokbhavan_wb/status/2060959548534575492

    முன்னாள் தமிழக ஆளுநரும், தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான ஆர்.என். ரவி விடுத்துள்ள எக்ஸ் பதிவில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “திருக்குறளில் தர்மமும், அறமும் மிக ஆழமாகச் சங்கமிக்கிறது. அது மனிதர்களுக்குத் தனிமனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு அறநெறி சார்ந்த ஆட்சி முறைக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறது. பாரதத்தின் ஆன்மீகப் பரிணாமத்தை வளப்படுத்துவதில் திருக்குறளின் பங்கு அளப்பரியது என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!
    Next Article STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    June 1, 2026

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    June 1, 2026

    ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    கல்வித் துறையில் இவ்வளவு அவலநிலையா? – அன்புமணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாறுகிறதா தமிழக ஆளுநர் மாளிகை..?? அமைச்சர் வன்னியரசு காட்டம்..!!

    இனி டைமிங் மிஸ்சே ஆகாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்..!!

    அடுத்து திருத்தணி..!! மொட்டை அடிக்க லஞ்சம்.. 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.