யார் இந்த அஜய் ரஸ்தோகி
கரூர் சம்பவத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தாகி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம்
கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு
1958-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிறந்தவர் அஜய் ரஸ்தோகி
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புகழ் பெற்ற சிவில் வழக்கறிஞரான ஹரிஸ் சந்திர ரஸ்தோகியின் மகன் அஜய் ரஸ்தோகி
1982-ல் சட்டத்துறையில் பயணத்தை தொடங்கிய அஜய் ரஸ்தோகி
பல்வேறு சட்டப் பிரிவுகளில் பணியாற்றி வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாக பொறுப்பு
அரசியலமைப்பு சட்டம், சேவை சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்திய அஜய் ரஸ்தோகி
1990-ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஜய் ரஸ்தோகி
1990 முதல் 2004 வரை நிரந்தர நீதிபதியாக செயல்பட்ட அஜய் ரஸ்தோகி
1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பணி
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்த அஜய் ரஸ்தோகி
2013 அக் 14 முதல் 2016 அக் 18 வரை மாநில சட்ட சேவை ஆணைய நிர்வாக தலைவராக பொறுப்பு
தேசிய சட்ட சேவை ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் தேசிய விருது பெற்ற அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஆணையம்
பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுட்டி வழங்க உத்தரவு என முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர்