Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது!. ‘குறைவான இடங்களை ஏற்க முடியாது என திட்டவட்டம்!.

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஈரான் பள்ளி மீது கொடூர தாக்குதல்!. மாணவிகள் பலி எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு!
    உலகம்

    ஈரான் பள்ளி மீது கொடூர தாக்குதல்!. மாணவிகள் பலி எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு!

    Editor web3By Editor web3March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    iran school attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாப்  என்ற இடத்தில் உள்ள ‘ஷஜாரே தய்யபே’ என்ற சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மாணவிகள் பள்ளியில் இருந்தபோது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி நேரடியாகத் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    தொடக்கத்தில் பலி எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது அது 85 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    “தற்காப்பு இல்லாத அப்பாவிச் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்” என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுள்ளது.

    இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் பரபரப்பு!. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்!. 7 நாட்கள் பொதுவிடுமுறை!.
    Next Article காமேனியின் மரணத்திற்கு பதிலடி!. அமெரிக்க தளத்தை குறிவைத்து தாக்குதலை தொடங்கிய ஈரான்! 
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது!. ‘குறைவான இடங்களை ஏற்க முடியாது என திட்டவட்டம்!.

    March 18, 2026

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    March 17, 2026

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது!. ‘குறைவான இடங்களை ஏற்க முடியாது என திட்டவட்டம்!.

    பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    அடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

    35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.