Close Menu
    What's Hot

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»பெரும் பரபரப்பு!. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்!. 7 நாட்கள் பொதுவிடுமுறை!.
    உலகம்

    பெரும் பரபரப்பு!. ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்!. 7 நாட்கள் பொதுவிடுமுறை!.

    Editor web3By Editor web3March 1, 2026Updated:March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Khamenei death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காமேனி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் காமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியிருந்தார்.

    நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காமேனியின் மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. காமேனியுடன் சேர்த்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும், புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) முக்கியத் தளபதிகளும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது அண்டை நாடுகளான துபாய், குவைத் போன்ற இடங்களில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

    35 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானின் உச்ச தலைவராக இருந்த 86 வயதான அலி காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியலிலும் சர்வதேச உறவுகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசூழ்ச்சிகளை அறிவால் முறியடிக்க வேண்டும்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி!
    Next Article ஈரான் பள்ளி மீது கொடூர தாக்குதல்!. மாணவிகள் பலி எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    July 4, 2026

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    July 4, 2026

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.