மக்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம்… திணறிய திருச்சி மாநகரம்..By Editor TN TalksSeptember 13, 20250 ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனம் ஊர்ந்து செல்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,…