Close Menu
    What's Hot

    காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மக்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம்… திணறிய திருச்சி மாநகரம்..
    தமிழ்நாடு

    மக்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம்… திணறிய திருச்சி மாநகரம்..

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 13, 2025Updated:September 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Campaign 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்யின் வாகனத்தை, ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனம் ஊர்ந்து செல்கிறது.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார்,

    அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது. இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி சென்றடைந்தார்.

    பின்னர், தனது பிரசார வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். அப்போது, காவல்துறையினரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யின் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர்.

    மேலும், சாலைகளில் மக்கள் வெள்ளம் திரண்டதால், நெரிசல் அதிகமாக காணப்பட்டது. விஜய்யின் பிரசார வாகனம் செல்லும் வழிகளில் ரசிகர்களும், தொண்டர்கள் தலைவா, தலைவா என கோஷங்கள் எழுப்பினர். இதனால், பிரசார வாகனம் மெதுவாக, பிரசார பகுதிக்கு சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் செல்வதற்கே ஒருமணி நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் விஜய், அரசியல் பிரசாரம், திருச்சி, மக்கள் வெள்ளம், பிரசார வாகனம், தவெக விஜய், Actor Vijay, Political Campaign, Trichy, Piblic Crowd, Campaign Vehicle, TVK Vijay,

    actor vijays campaign vehicle is crawling of volunteers surround at trichy

    Actor Vijay Campaign Vehicle Piblic Crowd Political Campaign Trichy tvk vijay அரசியல் பிரசாரம் தவெக விஜய் திருச்சி நடிகர் விஜய் பிரசார வாகனம் மக்கள் வெள்ளம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சியில் ‘உங்கள் விஜய்’… முதல் மக்கள் சந்திப்பை இன்று தொடங்குகிறார்…
    Next Article விஜய்யின் அறிவுறுத்தலை மீறிய ரசிகர்கள்… தடுப்புகளை தாண்டிக் குதித்ததால் பரபரப்பு…
    Editor TN Talks

    Related Posts

    காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    May 31, 2026

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.