கோபி அருகே அதிர்ச்சி!. தடுப்பூசி போட்ட சில மணி நேரத்தில் 10 மாத குழந்தை உயிரிழப்பு!By Editor web3July 30, 20260 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கார்த்திக் – சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று…