Anti Conversion Law

பாஜகவின் ‘மதமாற்ற தடைச்சட்ட’ அஜெண்டாவுக்கு தவெக துணைபோவதாக, திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு  செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.…