காமராசர் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதா தி.மு.க… கண்டனம் தெரிவித்த பா.ம.க!By Editor TN TalksJuly 17, 20250 காமராஜர் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசிய கருத்துக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான…