Close Menu
    What's Hot

    உலகக் கோப்பை கனவு முடிவு… கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ..!!

    விஜய் கரூர் செல்லும் விவகாரம்: திமுக இடையீட்டு மனுவை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்..!!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 வழக்குகள்..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!
    தமிழ்நாடு

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    Editor web3By Editor web3February 16, 2026Updated:February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vasudevanallur EX mla tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) மனோகர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்பதற்கு மனோகரனுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தார். அப்போது 18,758 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய தமிழகம் கட்சியின் எஸ்.அன்பழகனை தோற்கடித்து மனோகரன் பெற்ற வாக்குகள் 73,904. இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவில் மீண்டும் சீட் கிடைத்தது. ஆனால் மதிமுக வேட்பாளர் டி.சதன் திருமலைக்குமாரிடம் அதிமுகவின் மனோகரன் தோல்வியை தழுவினார்.

    இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் எதிர்பார்த்து மனோகரன் காத்திருந்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இம்முறை பாஜகவிற்கு வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியில் இருந்த மனோகரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    அதிமுகவில் சீட் கிடைக்காது என்பதை அறிந்த சிலர், மாற்றுக்கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். ஆனால், இது தவெகவில் உட்கட்சி பூசலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், தவெகவில் இணைந்தால் சீட் கொடுப்பார்கள் என்று புதிதாக சேர்ந்தவர்கள் எண்ணுகின்றனர். அப்படி கொடுத்தால், ஏற்கனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், இதனை தீர்ப்பதே அக்கட்சியின் தலைமைக்கும் பெரும் நெருக்கடியாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!
    Next Article தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    உலகக் கோப்பை கனவு முடிவு… கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ..!!

    July 7, 2026

    விஜய் கரூர் செல்லும் விவகாரம்: திமுக இடையீட்டு மனுவை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்..!!

    July 7, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 வழக்குகள்..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக் கோப்பை கனவு முடிவு… கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ..!!

    விஜய் கரூர் செல்லும் விவகாரம்: திமுக இடையீட்டு மனுவை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்..!!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 வழக்குகள்..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!

    FIFA World cup 2026: அதிரடி வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்..!! ரொனால்டோவின் கனவு முடிவுக்கு வந்தது..!!

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.