நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவுBy Editor TN TalksJuly 1, 20260 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், விதிகளை பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.…