இயல்பானதாகிவிட்டதா ஊழல்? தார்மீக பிம்பங்களும் அரசியல் ‘வாஷிங் மெஷின்’ கலாச்சாரமும்!By Editor web2July 11, 20260 இந்தியப் பொதுவாழ்வில் ஊழல் என்பது அரசியல் களத்தைத் தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக இருந்த காலம் மெல்ல மறைந்து, அது சமூகத்தால் பழகிப்போன, ஒரு ‘இயல்பான’ விஷயமாக மாறிவிட்டதா…