மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டு… திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு நீதிமன்றம் அறிவுரை… வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!By Editor TN TalksAugust 3, 20260 முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப் பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ…