‘ராயல்’ வார்த்தைக்கும் வாளுக்கும் தடை? இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய Dress Code அறிமுகம்!By Editor web3June 15, 20260 இந்திய ராணுவம் தனது சீருடை விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்து மரபுகள் மற்றும் அடையாளங்களை முழுமையாக அகற்றி, இந்திய கலாச்சாரம் மற்றும் இறையாண்மைக்கு…